சென்னையில் இட்லி கடையில் தோசை சுட்ட நடிகர் சோனு சூட்! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

Share this Video

நடிகர் சோனு சூட் - தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர் - தொடர்ந்து பலருக்கு உதவிகள் செய்பவர் - சென்னையில் ரோடு ஓர இட்லி கடைக்கு சென்றார்.அங்கு தோசை சுட்டு அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related Video