
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் தனது 46வது வயதில் காலமானார். அவரது மறைவு, தமிழ் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ரசிகர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.