Sarath Babu Funeral : மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு இறுதிச்சடங்கு - கலங்க வைக்கும் வீடியோ

இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு கிண்டியில் உள்ள மின் மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

Share this Video

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடன் சென்னை தி-நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கிண்டியில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழிநெடுக கூடி இருந்த மக்கள் அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கிண்டியில் உள்ள மின் மயானத்தில அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகளை அவரது உறவினர்கள் செய்தனர். இதுகுறித்த நேரலை வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Related Video