ஜாதி ரீதியான படம் எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் - எஸ்.வி.சேகர் அட்வைஸ்

தமிழ்நாட்டில் ஜாதி ரீதியான படம் எடுப்பதை இயக்குநர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Video

நகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் படவிழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழில் ஜாதி ரீதியிலான படம் எடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்க வேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் பார்க்கும் வகையில் படம் எடுங்கள். அதற்கு மாறாக குறிப்பிட்ட ஜாதியினரை குறை கூறும் வகையில் படம் எடுக்க வேண்டாம். 

தாத்தா செய்த தவறுக்கு பேரன் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? என்று கேட்டுக் கொண்டார்.

Related Video