வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புதான் இந்த படம்! | நடிகர் ரயான் பேச்சு!

First Published Jan 21, 2025, 2:59 PM IST | Last Updated Jan 21, 2025, 2:59 PM IST

Mr.House Keeping" Movie Press Meet : முதலில் முரளி சார் மற்றும் நித்தின் சார் அவரக்ளுக்கு மிகவும் நன்றி ..என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு .நான் வாய்ப்புக்காக தேடிகொண்டுடிருக்கும்போது கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புதான் இந்த ஹவுஸ் கீப்பிங் படம் . இந்த வாய்ப்பு கொடுத்த அனைவர்க்கும் மிகவும் நன்றி என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடைசிவரை இருந்து வந்த நடிகர் ரயான் அவர்களின் பேச்சு !

Video Top Stories