Actor Rajesh Passed Away

Share this Video

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ்(75 வயது ) ராமாபுரத்தில் காலமானார் . ஏற்கனவே மூச்சு திணறல் இருந்த நிலையில் இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இவரின் உயிர் பிரிந்தது .

Related Video