டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வந்த மாரிமுத்து
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கடைசியாக அவர் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறுதியாக டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சிகளும், நெஞ்சு வலியுடன் அவர் தாமாக காரை ஓட்டிச் செல்லும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.