Live : மறைந்த நடிகர் மனோபாலாவின் இறுதிப் பயணம்

நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 

Share this Video

நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து தகனம் செய்யப்பட உள்ளது. 

Related Video