தூக்கி வீசப்பட்ட கார்.. சம்பவ இடத்திலேயே பிரபல நடிகர் மரணம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

நடிகர் மனோவின் மரணத்துக்குக் காரணமான இருசக்கர வாகன இளைஞர்...பகீர் சிசிடிவி வீடியோ...

Share this Video

பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி, மிமிக்ரி, நடனம் என பங்கேற்று மிக பிரபலமானவர் நடிகர் மனோ நேற்று முன் தினம் (28.10.2019) சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் இந்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது வெளிவந்துள்ளது

Related Video