Japan Movie Team Interview

 குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இயக்குநர் ராஜூ முருகன்(Raju murugan), தற்போது ‘ஜப்பான்’ (Japan) படத்தை எடுத்து முடித்துள்ளர்.இப்படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன், கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Video

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இயக்குநர் ராஜூ முருகன்(Raju murugan), தற்போது ‘ஜப்பான்’ (Japan) படத்தை எடுத்து முடித்துள்ளர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன், கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட படக்குழுவினர் ஜப்பான் படம் குறித்து சிறப்பு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். 

Related Video