
நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
பிக் பாஸை ஸ்கிரிப்ட் என அனைவரும் நினைக்கிறார்கள் ஆனால் பிக் பாஸில் எந்த வித ஸ்கிரிப்டும் கிடையாது. அனைவரும் என்னை மெலிந்து விட்டீர்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் பிக் பாஸில் உள்ளே சென்றவுடன் எங்களை அடைத்து விடுவார்கள் அங்கு நடந்த அனைத்துமே உண்மை. நிறைய ரிவியூவர்கள் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.