The Grey Man : மும்பையில் வெள்ளை வேஷ்டி- வெள்ளை சட்டையுடன் வந்து மாஸ் காட்டிய தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள ஹாலிவுட் படமான 'கிரே மேன்' பட புரோமோஷனுக்கு கதர் வேஷ்டி - சட்டை அணிந்து வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
 

First Published Jul 21, 2022, 10:44 AM IST | Last Updated Jul 21, 2022, 10:44 AM IST

மும்பை விமானநிலையத்திற்கு வந்த நடிகர் தனுஷ், ஸ்டைலான பேண்ட் மற்றும் டீசர்ட்டுடன் வந்தார். பின்னர் நடைபெற்ற தி கிரே மேன் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்ட-சட்டை அணிந்து வந்து அசத்தினார்.