தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் நடிகர் பாலா பேட்டி

Share this Video

காந்தி கண்ணாடி திரைப்படத்தின் நடிகரும் சமூக சேவகருமான பாலா அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு நடிகர் பாலா வந்திருந்தார் அப்பொழுது அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுத்தனர் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடினார்

Related Video