Asianet News TamilAsianet News Tamil

அஜித் ஷாலினியுடன் என்ட்ரி கொடுத்த Latest வீடியோ..!

Sep 21, 2019, 11:09 AM IST

நடிகர் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினியுடன் ஹோட்டல் போன்ற ஒரு இடத்திலிருந்து வெளியே நடந்து வரும் வீடியோ ஒன்று  வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் தல அஜித் குமார் மிகவும் ஸ்மார்ட்டாக உள்ளார்.

Video Top Stories