நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு| Actor Ajith|Asianet News Tamil
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.