Watch சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...! கண்டதுண்டா?

சேலையில் ரசிகர்களை மயக்கிய மஞ்சு வாரியர்

Share this Video

மலையாள திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு வாரியர், திருமணமாகி தன்னுடைய காதல் கணவரும், நடிகருமான திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், சினிமாவில் அதிக ஆர்வம் காட்ட துவங்கினார். அஜித்துக்கு ஜோடியாக, இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'துணிவு' திரைப்படத்தில் செம்ம ஸ்டைலிஷான கெட்டப்பில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். மேலும் ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கிய மஞ்சு வாரியர்

Related Video