
3BHK Movie
3BHK Movie Thanks Giving Meet :நாங்கள் எடுத்தக் கொண்ட முயற்சி எங்கள் மனதளவில் சிறந்த முயற்சி . இந்த படத்தை முதலில் நம் பத்திரிகை நண்பர்களுக்கு போட்டு காமித்தோம் . அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் - நடிகர் சரத்குமார் பேச்சு