இந்தியாவில் தங்கம் விலை ரூ.8000ஐ தொடும் நிலை ! டிரம்ப் தான் காரணமா ? ஆனந்த் சீனிவாசன் பதில் !
இந்தியாவில் தங்கம் விலை ரூ.8000ஐ தொடும் நிலையில், அதன் விலை குறையும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே மெல்லக் குறைந்தே வருகிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரிக்கும்.. அது உயர என்ன காரணம்.. இதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் ஆகியவை குறித்து விளக்கியுள்ளார்.