Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!

இந்தியாவில் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் MSME என்றால்? எதிர்காலத்தில் இதனால் நிகழப்போவது என்ன? என்பது பற்றி விளக்கி உள்ளர் MSME நிபுணர் எம் கே ஆனந்த் அவர்கள்.
 

Share this Video

MSME (Micro, Small, and Medium Enterprises) என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் குறிக்கிறது. தற்காலத்தில் MSME இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பங்காக மாறியுள்ளது என கூறும் நிபுணர் எம்.கே.ஆனந்த் அதன் வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தில் MSME-க்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

Related Video