
டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்! அதிர்ச்சி தகவல் கொடுத்த ஆனந்த் சீனிவாசன் !
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சீராகவே இருந்து வருகிறது. தங்கம் விலை வரும் காலத்தில் குறையுமா இல்லை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்குமா என்ற கேள்வி மக்களிடையே தொடர்ந்து இருந்தது. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக முக்கியமான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.