
உங்கள் நகைகள் அடமானத்தில் உள்ளதா? RBI நடைமுறைக்கு கொண்டு வரும் புதிய விதிமுறை !
Reserve Bank of India : ஜனவரி 2025 நிலவரப்படி, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கக் கடன் நிலுவையில் ரூ.1.78 லட்சம் கோடியாக அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 76.9 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால், தங்கக் கடன் வணிகம் வேகமாக வளர்ந்துள்ளது.