ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! மானியங்களுக்காக உர மானியம் மற்றும் ரூ.51,000 கோடி கூடுதல் நிதி !

Share this Video

மத்திய அரசு திங்கட்கிழமை கூடுதல் செலவினங்களுக்காக நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உர மானியம் மற்றும் ஓய்வூதியம் உள்பட பல செலவுகளுக்காக 51 கோடி ரூபாய் கூடுதல் நிதியை விடுவிக்க ஒப்புதல் கோரியுள்ளது.மானியங்களுக்கான இரண்டாவது துணைக் கோரிக்கையின் மூலம், ₹51,463 கோடி நிகர ரொக்கச் செலவை உள்ளடக்கிய ₹6.79 டிரில்லியன் மொத்த கூடுதல் செலவினத்திற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளது.

Related Video