Indian Market Crash | இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு! பங்குச் சந்தையில் ‘பூகம்பம்’ ஏன்?
அமெரிக்க அதிபர் தொடங்கி வைத்துள்ள வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கம், அதன் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் காரணமாக, இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பூகம்பமே வெடித்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 3,000+ புள்ளிகள் சரிந்து தள்ளாட்டம் கண்டுள்ளது.