மத்திய பட்ஜெட் 2025 : தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ?
மத்திய பட்ஜெட் நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் பொதுமக்கள் தங்கம் வாங்குவதை எளிமையாக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலையானது ஒரு சவரன் 61ஆயிரம் என்ற உச்சத்தை தொடவுள்ள நிலையில், நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை வாங்குவது கடினமாக இருக்கிறது. இதன் காரணமாக மிடில் கிளாஸ் மக்களும் தங்கம் வாங்குவதை எளிமையாக மாற்றும் வகையில் இஎம்ஐ மூலம் தங்க நகை வாங்குவதை அனுமதிப்பது தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என தங்க நகை வியாபாரிகள் காத்துள்ளனர்.