Guru Peyarchi Palangal 2024

ஜோதிடத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுவது குரு பெயர்ச்சி

Share this Video

ஜோதிடத்தில் முக்கிய கிரக பெயர்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுவது குரு பெயர்ச்சி. இந்தாண்டு குரு பெயர்ச்சி 2024 மே 1ம் தேதி நடக்க உள்ளது. குருவின் அமைப்பும், குருவின் பார்வையும் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலனை அள்ளித் தரும் என்பதை கணித்துக் கூறுகிறார் விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்!