நேரடி கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி கொள்முதல் நிலையங்களுக்குச் சென்ற உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

First Published Sep 29, 2022, 6:22 PM IST | Last Updated Sep 29, 2022, 6:22 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி கொள்முதல் நிலையங்களுக்குச் சென்ற உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
 
Video Top Stories