தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை

Share this Video

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், திமுக வெறும் வார்த்தைகளை வைத்து மட்டுமே அரசியல் செய்து வருவதாக விமர்சித்தார். பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை எனவும் வேண்டுகோள் விடுத்த தமிழிசை, எதிர்வரும் தேர்தலில் மக்கள் சரியான மாற்றத்தைத் தருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Video