முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...

Share this Video

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போதைப் பொருட்கள் பழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து *சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுதமிழக முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா விழுப்புரம் ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video