
திருவாரூர் : பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!
திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திடீரெனக் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தத் தொடர் மழையினால் சாலைகளில் மழைநீர் பெருகியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் இக்கனமழை குறித்த நேரடிக் காட்சிகளின் தொகுப்பு.