பெரம்பூரில் கொடுத்த பாதுகாப்பு ஏன் கொளத்தூரில் கொடுக்கல? ஆதவ் ஆவேச பேட்டி

Share this Video

தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்ய இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த பெண்கள், தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஆதவ் அர்ஜுனா, ''இன்னொரு கரூர் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என பரபரப்பாக கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video