மாரிதாஸை கொத்தாக தூக்கிய சைபர் கிரைம்! 😱 நடந்தது என்ன?
பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான மாரிதாஸ், சென்னை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினரால் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.