கேரளா வயநாட்டில் நிலச்சரிவு : மண் சரிவில் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடிய மக்கள் - நேரடி காட்சிகள்

Share this Video

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீனாட்சி பாலம் அருகே நடைபெற்று வரும் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்த பதற்றமான நேரடித் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Related Video