
ராஜரத்தினம் மைதானத்தில் வாக்கு எண்ணிக்கை - பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் !
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் (Rajarathinam Stadium) சென்னை மாநகர காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த காட்சிகள். வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கவும், மைதானத்தைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் மைதானத்தின் தற்போதைய சூழலைக் காணலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source
