விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!

Share this Video

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் மிக விமரிசையாக நடைபெற்றன. சுவாமிக்கும் விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இது தொடர்பான சிறப்புக் காட்சிகள் இதோ.

Related Video