
என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, பியூஸ்கோயலை சந்தித்த விஜயதாரணி
பியூஸ்கோயலை சந்தித்த விஜயதாரணி, ஏ.சி.சண்முகம் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவின் விஜயதாரணி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்