"இப்போ போட்டி திமுகக்கும் தவெகவுக்கும் மட்டும்தான்!" – விஜய் பரபரப்பு பேச்சு

Share this Video

திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது வழக்கமான பாணியில் நேரடியாகவும் அதிரடியாகவும் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தனது அரசியல் பயணம் மற்றும் மக்கள் ஆதரவு குறித்து நம்பிக்கையுடன் பேசினார். "எதிர்க்கட்சிகளால் ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. கல்யாண வீட்டுக்கு போனாலும் எங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.

Related Video