Vijay Net Worth விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும்.. வேட்புமனுவில் தகவல்!

Share this Video

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது விஜய்யுடன் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி ஆகும். அசையா சொத்து மதிப்பு ரூ.115 கோடி ஆகும் என விஜய் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பூர்வீக சொத்தின் மதிப்பு 21.83 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video