மேடையை விட்டு கீழே இறங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்... பாராட்டில் குவியும் மக்கள்!

Share this Video

அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள், மாற்றுத்திறனாளி பெண் மருத்துவர் ஒருவருக்குப் பணி நியமன ஆணை வழங்குவதற்காக, நெறிமுறைகளைக் கடந்து மேடையை விட்டு கீழே இறங்கி நேரில் சென்று வழங்கிய நெகிழ்ச்சியான தருணம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video