
சிங்கப்பெண் சிறப்புப் படை அணிவகுப்பு! வேஷ்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் !
தமிழக வெற்றி கழகத்தின் (TVK) சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், 'சிங்கப்பெண் சிறப்புப் படை' (Singappenn Special Force) மற்றும் பல்வேறு படையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் நமது பாரம்பரிய வேஷ்டி-சட்டை உடையில் கலந்துகொண்டு, அணிவகுப்பைப் பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.