திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..

Share this Video

தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். சபாநாயகராக தவெகவின் ஜே.சி.டி பிராபகர் பொறுப்பேற்றதால், சட்டமன்றத்தில் தவெகவின் நேரடிப் பலம் 106 ஆகக் குறைந்தது. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெக அமைச்சரவையில் இணைந்துள்ளது; கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video