மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய்

Share this Video

சுதந்திர தின விழாவைக் முன்னிட்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாக இனிப்புகளை வழங்கி, தனது அன்பான சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மாணவர்களுடன் உரையாடி, அவர்களது தேவைகளைக் கேட்டறிந்த முதலமைச்சரின் இந்நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Video