விஜய்யைச் சுற்றி வளைக்கும் அம்புகள்..! ரஜினி ரசிகர்கள் முதல் பாமக வரை... பெரம்பூரில் செக் DMK !

Share this Video

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது தமிழக அரசியலில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக முதல் எதிர்க்கட்சிகள் வரை அனைவரும் விஜய்க்கு எதிராக வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video