வாக்கு வேட்டையாடும் விஜய்.! இளைஞர்கள் புடை சூழ தேர்தல் பிரசாரம்.! மேள தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு.!

Share this Video

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் அக்கட்சியின் முக்கிய வேட்பாளருமான விஜய், வரவிருக்கும் தேர்தலில் வாக்கு வேட்டைக்காகச் சென்னை விமான நிலையத்திலிருந்து தற்போது பறந்து சென்றுள்ளார். அவர் திருச்சிராப்பள்ளி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது இந்தப் பயணம் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு வந்த விஜய், அங்கிருந்தவர்களை நோக்கி மிகவும் ஸ்டைலாகத் திரும்பி வந்து 'டாடா' காட்டிவிட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video