தஞ்சை தவெக கூட்டம்

Share this Video

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நிர்வாகியை சந்திப்பு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விஜய் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். திருச்சி விமான நிலையத்தில் விஜய் வருகையையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிய ஈடுபட்டு வருகின்றனர் விமான நிலையத்திற்குள் கட்சி வரை காவல்துறையின அனுமதிக்க வில்லை. மேலும் விமான நிலையத்திற்கு வரும் செய்தியாளர்களையும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் சோதனைக்கு பின் மேல் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video