"பதவி ஆசை இல்லை.. ஆனா!" எடப்பாடி மீது அதிருப்தியா? எஸ்.பி.வேலுமணி அதிரடி விளக்கம்!

Share this Video

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்தது குறித்தும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வின் தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video