
விசிகவுக்கு ஷாக்..! திமுகவில் இணைந்த பனையூர் பாபு..! ஸ்டாலின் அளித்த வரவேற்பு வைரல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (VCK) முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வரவேற்றார். 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் இந்த இணைப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்