
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: வீரவணக்கம் செலுத்திய வைகோ! நெகிழ்ச்சியான புகழஞ்சலி!
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வீரவணக்கம் செலுத்தி, அவரது தியாகத்தைப் போற்றி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்