
தவெக கடிதத்தை படித்து நெகிழ்ந்த வைகோ! ஜூலை 1 ஆலோசனை கூட்டம்!
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தகட்ட நகர்வை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்