"த.வெ.க-விற்கு ஆதரவா? வாய்ப்பே இல்லை !" - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேட்டி!

Share this Video

த.வெ.க-விற்கு ஆதரவா? (No Support to TVK): விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ம.தி.மு.க ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, "அதற்கு வாய்ப்பே இல்லை. நாங்கள் தி.மு.க (DMK) தலைமையிலான கூட்டணியில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்" என்று வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய தி.மு.க கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் அனைத்தும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும், யாரும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வேறு பக்கம் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video