
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் சொல்வதற்கு எந்தச் செய்தியும் இல்லை ! வி.எஸ். பாபு பேட்டி
மு.க. ஸ்டாலின் தோல்வி குறித்து: கொளத்தூர் தொகுதி மக்களின் நீண்ட காலப் பிரதிநிதியும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை வீழ்த்தியது சாதாரண விஷயமல்ல. இது குறித்துப் பேசிய வி.எஸ். பாபு, "கொளத்தூரில் பிறந்து வளர்ந்த 75 வயதுக்காரன் நான். அங்குள்ள மக்கள் அனைவரையும் எனக்குத் தெரியும். மக்கள் தற்போது இருக்கும் ஆட்சியை விரும்பவில்லை, அவர்கள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். எங்களது தலைவர் 'தளபதி' விஜய்யின் முகமே இந்த மாற்றத்திற்கான முகமாக மக்களுக்கு அமைந்தது" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
